தன் மதிப்பீடு: விடைகள் - II
 

2. விருந்தோம்பல் பண்பு அறியாத தலைவியால் அவளது அண்ணன் அடைந்த துன்பம் யாது?

விருந்தோம்பல் பண்பை அறியாத தலைவியால் அவளது அண்ணன் பசித் துன்பத்தில் வாடினான். உணவு விடுதியில் சென்று அவன் உணவு உண்ண நேர்ந்தது.