4.
தலைவர் எடுத்துக் கொண்ட உறுதியில் வெளிப்படும்
நகைச்சுவையை எழுதுக?
இரவில்
வீட்டுக்கு வந்த தலைவர், தமக்குச் சாப்பாடு கிடைக்காது
என்று உறுதியாகத் தெரிந்து கொண்டார். அதன் பிறகு அவர்,
‘சத்தியமாகச் சாப்பிட மாட்டேன்’ என்று உறுதி ஏற்றுக் கொண்டார்
என்று நகைச்சுவையுடன் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.
|