தன் மதிப்பீடு: விடைகள் - II
1. தமிழ்நாட்டின் வளம் பற்றிப் பாரதிதாசன் கூறுவன யாவை?
“ஆறுகள் பல; உயர்ந்து நிற்கும் மலைகள் பல; கூடவே உழவு மாடுகளைக் கொண்டு தொழிலாளர் உழைத்துத் தரும் செல்வம் பலப்பல” என்று தமிழ்நாட்டின் வளத்தைப் பற்றிப் பாரதிதாசன் கூறுகிறார்.
முன்