தன் மதிப்பீடு: விடைகள் - II
 

2. தமிழர்களின் பண்பு வளமாகப் பாரதிதாசன் எதைக் கூறுகிறார்?

வீரர்களைப் பெண்கள் விரும்பி மணந்த தன்மையும், வீரர்களுக்கு நடுகல் நட்ட தன்மையும், தமிழர்கள் வீரத்திற்குக் கொடுத்த சிறப்பை வெளிப்படுத்தும். இவை தமிழர்களின் பண்பு வளத்தை வெளியிடுகின்றன என்கிறார் பாரதிதாசன்.
 

முன்