தன் மதிப்பீடு: விடைகள் - II
3. கல்வியின் சிறப்பை எவ்வாறு பாரதிதாசன் வெளியிடுகிறார்?
கல்வி இருட்டில் கலங்கரை விளக்குப் போன்றது; கல்வி உடையவர் எல்லாச் சிறப்பும் உடையவராகக் கருதப்படுவர். கல்வி அழியாத செல்வம் என்று கல்வியின் சிறப்பைப் பாரதிதாசன் வெளியிடுகிறார்.
முன்