தன் மதிப்பீடு: விடைகள் - II
 

4. தமிழ் நாட்டை எவ்வாறு பாரதிதாசன் வாழ்த்துகிறார்?

இயல், இசை, கூத்து எனும் முத்தமிழும் உடைய தமிழ்நாடே வாழ்க என்று வாழ்த்துகிறார்.
 

முன்