தன் மதிப்பீடு: விடைகள் - II

 

3. குடியாட்சியின் சிறப்புகளாகப் பாரதிதாசன் கூறியுள்ளவை யாவை?

குடியாட்சியில் எல்லாப் பொருளும் எல்லாருக்கும் கிடைக்கும். குடியாட்சி நடக்கும் நாட்டில் சாதிச் சாண்டைகளும் மதச்சண்டைகளும் இல்லாமல் ஒழியும் என்று பாரதிதாசன் கூறியுள்ளார்.

 

முன்