தன் மதிப்பீடு: விடைகள் - II
2. எந்த உள்ளத்தில் சண்டை இருக்காது என்று பாவேந்தர் பாடியுள்ளார்?
தாய்மை உள்ளத்தில் சண்டை இருக்காது. ஏனெனில் தாயின் உள்ளம் தன்னலமற்ற உள்ளம் ஆகும்.
முன்