தன் மதிப்பீடு : விடைகள் - I
 

2.

நட்பில் பிரிவு கூடாது என்பதற்கு நன்னெறி கூறியுள்ள உவமையை விளக்குக?

நெல்லின் மேலிருக்கும் உமியில் பிளவு ஏற்பட்டு, அரிசி வெளியே வந்த பிறகு மீண்டும் அந்த உமியைப் பொருத்த முடியாது. அதைப்போல, நட்பில் பிரிவு ஏற்பட்ட பிறகு மீண்டும் நட்பு ஏற்பட்டாலும் பழைய நட்பில் உள்ள உறுதிநிலை இருக்காது.

[முன்]