தன் மதிப்பீடு : விடைகள் - II
 

1.

கல்வியின் உண்மைப் பொருளை அறிந்தவர்களின் முன் யார் அஞ்சி ஒடுங்குவார்?

கல்வியின் உண்மைப் பொருளை அறிந்தவர்களின் முன், கல்வியில் முழுமை அடையாதவர்கள் அஞ்சி ஒடுங்குவார்கள்.


[முன்]