தன் மதிப்பீடு : விடைகள் - II
 

3.

கல்வி கற்றவர்களின் பெருமையை எதன் துணைகொண்டு அறிய முடியும்?

கல்வி கற்றவர்களின் பெருமையை அவர்களின் அறிவின் துணைகொண்டு தான் அறிய முடியும்.


[முன்]