1) எழுத்துப் பிறப்பு என்றால் என்ன?

உடலில் இருந்து தோன்றி மேலே எழும் காற்று, எழுத்தொலியாக வெளிப்படும் நிகழ்வு எழுத்துப் பிறப்பு எனப்படும்.

முன்