2)

தொல்காப்பியர் காற்றுப் பொருந்தும் இடங்களாகக் குறிப்பிடும் உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

தொல்காப்பியர் காற்றுப் பொருந்தும் உறுப்புகளாக மூன்று உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார். அவை,

(1) தலை
(2) கழுத்து
(3) நெஞ்சு ஆகியன.

முன்