5)

எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் இரு நிலைகள் யாவை?

எழுத்துஒலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் இரு நிலைகள்,

(1)
உயிரின் முயற்சி
(2)
உறுப்புகளின் ஒத்துழைப்பு
ஆகிய இருநிலைகளும் ஆகும்.

முன்