4)

க் ங், ச் ஞ், ட் ண் ஆகிய மெய்கள் பிறக்கும் முறையை விளக்குக.

நாவின் அடி மேல்வாயின் அடிப்பகுதியைச் சென்று பொருந்தும் போது க் ங் பிறக்கும்.

நாவின் இடைப்பகுதி அண்ணத்தின் (மேல்வாயின்) இடைப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில் ச் ஞ் பிறக்கும்.

நாவின் நுனிப்பகுதி அண்ணத்தின் நுனியைச் சென்று பொருந்துகின்ற போது ட் ண் பிறக்கும்.

முன்