1)

இடையின மெய்களை நன்னூல் எவ்வகையில் பிரித்து விளக்குகின்றது?

இடையின மெய்களை நன்னூல் ய; ர ழ; ல ள; வ என்று நான்கு வகையில் பிரித்துக் கூறுகின்றது.

முன்