2)

ய், ர், ழ் - மெய்கள் எவ்வாறு பிறக்கின்றன?

நாக்கின் அடியானது மேல்வாய் அடியைச் சென்று பொருந்த யகர மெய் பிறக்கும். மேல்வாய் நுனியை நாக்கின் நுனி சென்று வருடும் போது ர், ழ் - மெய்கள் தோன்றுகின்றன.

முன்