4)

தொல்காப்பியமும் நன்னூலும் கூறும் சார்பெழுத்துகளைப் பட்டியலிடுக.

தொல்காப்பியம்
நன்னூல்
(1) குற்றியலிகரம்
(2) குற்றியலுகரம்
(3) ஆய்தம்
(1) உயிர்மெய்
(2) ஆய்தம்
(3) உயிரளபெடை
(4) ஒற்றளபெடை
(5) குற்றியலிகரம்
(6) குற்றியலுகரம்
(7) ஐகாரக் குறுக்கம்
(8) ஒளகாரக் குறுக்கம்
(9) மகரக் குறுக்கம்
(10) ஆய்தக் குறுக்கம்

முன்