சார்புஎழுத்துகளில் ஆய்தத்தைத் தவிர
மற்றவை
அந்தந்தச் சார்பெழுத்துகளுக்குரிய முதல்
எழுத்துகளின் பிறப்பிடத்தில் இருந்தும், அதே
முயற்சியினாலும் பிறக்கின்றன. ஆய்தம் தலையைப்
பிறப்பிடமாகக் கொண்டு வாயைத் திறக்கின்ற
முயற்சியினால் பிறக்கிறது. இது நன்னூல் தரும்
விளக்கம் ஆகும். |