5)
பகாப்பதத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக.
பகாப்பதம் என்பது இரண்டு முதலாக ஏழு எழுத்துகளைக் கொண்ட சொற்களாக அமையும். எடுத்துக்காட்டுகள் :
அணி,
அறம்,
அகலம்,
என வருவன.
முன்