1) பகாப்பதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பகாப்பதம் நான்கு வகைப்படும். அவை,
(1) பெயர்ப்பகாப்பதம்
(2) வினைப் பகாப்பதம்
(3) இடைப் பகாப்பதம்
(4) உரிப்பகாப்பதம்

முன்