6)
பழி + கு என்பது புணர்ச்சியில் எவ்வாறு புணரும்? அதற்கு விதியாது?
பழிக்கு என்று புணரும். ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்’ என்பது அதற்கு விதி.
முன்