தன் மதிப்பீடு : விடைகள் - II
3.

யாப்பருங்கலம் எதைப் பற்றிய இலக்கணம்? அந்நூலைப் பாடியவர் யார்?

தமிழ்க் கவிதைகள் பற்றிய இலக்கணம் யாப்பருங்கலம். அதைப் பாடியவர் அமிதசாகரர்.

முன்