ஏற்றுமதிப் பொருள்களும் இறக்குமதிப் பொருள்களும் எவ்வாறு அழைக்கப்பட்டன?
ஏற்றுமதிப் பொருள்கள் ஏறுசாத்து என்றும், இறக்குமதிப் பொருள்கள் இறங்குசாத்து என்றும் அழைக்கப்பட்டன.