தன் மதிப்பீடு : விடைகள் - II


2.

கடையெழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி.

முன்