தன் மதிப்பீடு : வினாக்கள்- I

1.
புறநானூறு என்னும் நூல் பற்றிய விவரங்களைத்
தருக.
2.
புறநானூறு காட்டும் இரண்டு இதிகாசச்
செய்திகளைக் காட்டுக.
3.
புறநானூற்றின் இரண்டாம் பாட்டு யார் மீது
யாரால் பாடப்பட்டது?
4.
புறநானூற்றின் இரண்டாம் பாட்டின் கருத்தைத்
தருக.
5.
புறநானூற்றின் ஒன்பதாம் பாட்டின் சிறப்பு யாது?
6.
புறநானூற்றின் பத்தாம் பாட்டில் ஊன்பொதி
பசுங்குடையார்     சோழனுக்குக்     கூறும்
அறிவுரைகள் யாவை?
7.
நலங்கிள்ளியின் பேராற்றலைப் புலவர் பாடுமாறு
வரைக.
8.
முப்பதாம் பாட்டின் திணை துறை பற்றி
விளக்குக.
9.
களிறுகவுளடுத்த எறிகல் என்பதை விளக்குக.