தன் மதிப்பீடு : விடைகள்-I
1. தமிழ் இலக்கண வகைகள் எத்தனை?

தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன அவை.

முன்