தன் மதிப்பீடு
:
விடைகள்-I
5.
குறி்ஞ்சிப் பாட்டின் சிறப்பு யாது?
அந்நூல், ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடப்பட்டது என்பதே அதன் சிறப்பாகும்.
முன்