தன் மதிப்பீடு : விடைகள்-II
1. சங்க இலக்கிய அகப்பொருள் நூல்கள் எவை?

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை ஆகியன சங்க இலக்கிய அகப்பொருள் நூல்களாகும்.

முன்