தன் மதிப்பீடு : விடைகள்-II
2. அகப்பாடல்கள் அதிகம் தோன்றியதற்கான காரணம் யாது?

பகையை மிகுவிக்கும் புற வாழ்வைப் பெரிதும் பாட விரும்பாது அன்பை மிகுவிக்கும் அக வாழ்வை அதிகம் பாடினர்.

முன்