தன் மதிப்பீடு : விடைகள்-II
3. அகப்பொருளுக்கென்றே தோன்றிய இலக்கண நூல்கள் எவை?

இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், நம்பியகப்பொருள், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் என்னும் ஐந்து நூல்களும் அகப்பொருளுக்கென்றே தோன்றிய இலக்கண நூல்கள் ஆகும்.

முன்