தன் மதிப்பீடு : விடைகள்-I
1. அகத்திணை எத்தனை?

அகத்திணை ஏழு வகைப்படும். அவை, கைக்கிளை - 1, ஐந்திணை - 5, பெருந்திணை - 1 ஆக மொத்தம் 7.

முன்