தன் மதிப்பீடு : விடைகள்-I
3. கைக்கிளை - விளக்கம் தருக.

ஒரு பக்கத்து உறவு அல்லது சிறுமைத் தன்மை உடைய உறவு கைக்கிளை எனப்படும். இதனையே ஒருதலைக்காமம் என அழைப்பர்.

முன்