தன் மதிப்பீடு
:
விடைகள்-II
3.
கார், இளவேனில், பின்பனி இவற்றுக்குரிய மாதங்களை எழுதுக.
கார் காலம் - ஆவணி, புரட்டாசி; இளவேனில் - சித்திரை, வைகாசி; பின்பனி - மாசி, பங்குனி.
முன்