|
|
இப்பாடப்
பிரிவில் நாம் பயின்ற இலக்கணப் பகுதியில் இருந்து அறியப்பட்ட
செய்திகள்
-
தமிழில் அகப்பொருள் மூன்று பிரிவாகவும்,
ஏழு என்ற எண்ணிக்கையோடும் உள்ளது.
-
ஐந்திணை என்பதே சிறப்பானது. அது அன்பு
வழிப்பட்டது.
-
ஐந்திணைகளும் நில அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டு
விளக்கப் பெறுகின்றன.
-
ஐந்திணைகளுக்கும் உரிய பொருள்கள் முதல்,
கரு, உரி என மூன்றாகும்.
|
|
|
தன் மதிப்பீடு
|
:
|
வினாக்கள்
- II |
|
|
1.
|
குறிஞ்சிக்குரிய முதற்பொருள், உரிப்பொருள்
பற்றி எழுதுக. |
விடை
|
2.
|
சிறுபொழுதின் வகைப்பாடுகள் எத்தனை?
யாவை? |
விடை
|
3.
|
கார், இளவேனில், பின்பனி இவற்றுக்குரிய
மாதங்களை எழுதுக. |
விடை
|
4.
|
இருத்தல், இரங்கல் - விளக்குக.
|
விடை
|
|
|
|