தன் மதிப்பீடு : விடைகள்-II
4. இருத்தல், இரங்கல் - விளக்குக.

இருத்தல் : தலைவி, தலைவனது பிரிவைப் பொறுத்துக் கொண்டு இருத்தல்.

இரங்கல் : தலைவி, தலைவனது பிரிவைத் தாங்க இயலாது வருந்துதல்.

முன்