நால்வேத நெறியினர் (வடமொழியினர்) வகுத்து வழங்கும் திருமண முறைகள் எட்டு ஆகும். அவையாவன : பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தர்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன.
முன்