தன் மதிப்பீடு
:
வினாக்கள்-I
1.
எண்வகை மணங்கள் யாவை?
விடை
2.
களவு - வரையறை தருக.
விடை
3.
கைக்கிளையின் பாகுபாடுகள் எத்தனை? யாவை?
விடை
4.
தலைவன் ஐயம் நீங்கித் துணிவு பெற
உதவுவன எவை?
விடை
5.
இயற்கைப் புணர்ச்சி என்றால் என்ன? அதன்
இரு நிலைகளைக் கூறுக.
விடை