தலைவன், தன் காதலை வெளிப்படுத்தப் பனைமரப் பொருள்களால் செய்த குதிரையில் ஏறுவதாகச் சொல்வது மடலேறுதல் எனப்படும். அவ்வாறு செய்தல் கூடாது என்று தோழி தடுத்து நிறுத்துவது மடல் விலக்கு எனப்படும்.
முன்