தன் மதிப்பீடு
:
வினாக்கள்-I
1.
பாங்கி மதி உடன்பாட்டின் மூன்று நிலைகள்
யாவை?
விடை
2.
குறையுற உணர்தல் - விளக்குக.
விடை
3.
பாங்கியிற் கூட்டம் என்றால் என்ன?
விடை
4.
மடல் விலக்கு - விளக்குக.
விடை