தன் மதிப்பீடு
:
வினாக்கள்-II
1.
பகற்குறி, இரவுக்குறி - விளக்குக.
விடை
2.
குறி இடையீடு என்றால் என்ன?
விடை
3.
பகற்குறி இடையீட்டு வகைகளை எழுதுக.
விடை
4.
அல்லகுறி எனப்படும் இரவுக்குறி இடையீட்டை
விளக்குக.
விடை