உடன்போக்கின் வகைகள் எத்தனை? யாவை?
தலைவனும் தலைவியும் ஒன்று சேர்ந்து செல்லும் உடன்போக்கு என்பது எட்டு வகைகளை உடையது. அவையாவன :
(1) போக்கு அறிவுறுத்தல் (2) போக்கு உடன்படாமை (3) போக்கு உடன்படுத்தல் (4) உடன்படுதல் (5) போக்கல் (6) விலக்கல் (7) புகழ்தல் (8) தேற்றல்
முன்