நாற்கவிராச நம்பி குறிப்பிடும் கற்பிற்குரிய கிளவித்தொகைகள் எத்தனை? யாவை?
நாற்கவிராச நம்பி கற்பிற்குரிய கிளவித் தொகைகள் ஏழு என வரையறுத்து விளக்கியுள்ளார். அவையாவன :
(1) இல்வாழ்க்கை, (2) பரத்தையிற் பிரிவு, (3) ஓதல் பிரிவு, (4) காவல் பிரிவு, (5) தூதிற் பிரிவு, (6) துணைவயின் பிரிவு, (7) பொருள்வயின் பிரிவு.
முன்