தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

இல்வாழ்க்கையின் கூறுகள் யாவை?

தலைவனும் தலைவியும் இல்லத்தின்கண் தங்கி வாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையின் சிறப்பினைக் கூறுதல் இல்வாழ்க்கை எனப்படும். இது நால்வரது மகிழ்ச்சியை ஒன்று சேர்த்ததாக அமையும். “தலைவன் மகிழ்ச்சி, தலைவி மகிழ்ச்சி, தோழி மகிழ்ச்சி, செவிலி (வளர்ப்புத் தாய்) மகிழ்ச்சி என்று இல்வாழ்க்கை நான்கு கூறுகளை உடையது” என்பது நம்பியகப் பொருள் இலக்கணமாகும்.

முன்