தன் மதிப்பீடு : விடைகள் - II | ||||||||||
5. |
திணை மயக்கம் என்பதைச் சான்றுடன் விளக்குக. திணை மயக்கத்திற்குக் கீழ்க்காணும் செய்யுள் உதாரணமாக அமையும்: புலிகொல் பெண்பால் பூவரிக் குருளை (ஐங்குறுநூறு, 265)
| |||||||||
விளக்கம்: இப்பாடல்களில் இடம்பெற்ற முப்பொருள்களாவன: | ||||||||||
இப்பாடலில் குறிஞ்சித் திணையில் மருதத்திற்கு உரிய உரிப்பொருளாகிய ஊடல் மயங்கி வந்துள்ளதை மேற்காணும் விளக்கம் நன்கு புலப்படுத்தும். |