இன்று தமிழ்மொழி எத்தனை வகைமைப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர்?
இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ், அறிவியல் தமிழ், மெய்ஞ்ஞானத் தமிழ் என ஐந்து வகைமைப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர்.