தன் மதிப்பீடு : விடைகள் - I
4)

இன்று தமிழிலக்கணம் எத்தனை வகைமையுற்றுள்ளது? அவை யாவை?

‘ஆறு’ வகைமையுற்றுள்ளது. அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமை இலக்கணங்களாம்.



முன்