தன் மதிப்பீடு : விடைகள் - I
5)

புறம் என்பதன் விளக்கம் யாது?

ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லாராலும் அனுபவித்து உணரப்பட்டு, இவை இவ்வாறு இருந்தன என்று பிறர்க்கும் கூறப்படுவதாய், அறனும் பொருளும் என்னும் இயல்பினை உடையதாய்ப் புறத்தே நிகழும் ஒழுக்கம்.



முன்