புறப்பொருள் வெண்பா மாலை - பெயர்க்காரணம் தருக.
புறப்பொருளைப் பற்றிவெண்பாவினால் ஓர் ஒழுங்கமையத் தொடர்ச்சி இற்றுப் போகாத வகையில் பூ மாலையைப் போல், தொடுக்கப்பட்ட பாமாலை ஆதலின் இப்பெயர் பெற்றது .