தன் மதிப்பீடு : விடைகள் - II
4)

தொல்காப்பியர் கூறும் அகத்திணை எத்தனை? புறத்திணை எத்தனை? ஏன்?

அகத்திணை ஏழு. புறத்திணை ஏழு. அகங்கை என்னும்போது புறங்கையும் ஆகலின் அகத்திணை ஏழனுக்குப் புறனான புறத்திணையும் ஏழே.



முன்